எதிர்கால தமிழர் அரசியலை இளைஞர்கள் ஊடாக முன்னெடுப்போம்!ஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பினராகிய நாம் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இளையோரை உள்வாங்கி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம் இனி இளையோர்களின் முன்னெடுப்பில் தான் தங்கியுள்ளது.

இளைஞர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களிடம் தலைமையை ஒப்படைப்பது காலத்தின் நிர்பந்தம் ஆகும். இதை ஊருக்கு உரக்க சொல்லும் வகையில் டிசம்பர் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பிராந்திய ரீதியான மாநாடுகளை நடத்த உள்ளோம்.

எனவே, தமிழ் பேசும் இளையோர்களை எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க இணைந்திடுமாறு அறைக்கூவல் விடுக்கின்றோம்.

ஆர்வம் கொண்ட இளையோர்கள் கீழே உள்ள இணைய படிவத்தை நிரப்பி உங்களது தரவுகளை பதிவு செய்யுங்கள். நாம் தொடர்பு கொண்டு உரையாடுவோம்.


பெயர்:*
தொலைப்பேசி:*
மின்னஞ்சல்:
மாவட்டம்:
முகவரி:
Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction