சனிக்கிழமை, 14 September 2019 00:00

தமிழர் அரசியல் அபிலாசைகளை உலக அரங்கில் சொல்லும் எழுக தமிழ்.

Written by 
Rate this item
(0 votes)
முள்ளிவாய்க்கால் மௌனிப்புக்கு பின்னரான தமிழர்தம் அரசியல் அபிலாசைகளை வெல்லும் வகையில் மக்கள் வாக்குகளைப் பெற்ற எந்த அரசியல் தலைமைகளும் முன்னெடுக்கவில்லை.மக்களின் துன்பகரமான வாழ்க்கை முன்பு இருந்த்தை விட இன்னும் மோசமான நிலமைக்கே போய்க் கொண்டு இருக்கிறது.தற்போதைய அரசியல் செயற்பாடானதை சுயநலமிக்க கட்சிசார் நலத்தை முன்னிலைப்படுத்தியே காணப்படுகிறது.இந்திலையில் மீண்டும் தேர்தல் வரப் போகும் சூழ்நிலை ஒருபக்கம்..யாருக்கு வாக்களிப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாத நிலையில் தமிழ் மக்கள்..வாழ்க்கை செலவு நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை.தமிழர்தம் நிலங்கள் இராணுவ பிடியிலிருந்து இன்னும் விடுவிக்கப்பட்வில்லை.சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை பேசப்படவில்லை. முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளின் சமுக வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை.

எனவே அரசியலுக்கு அப்பால் இவை அனைத்தும் பேசப்படவேண்டும் .இதை வலியிறுத்தி யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 16/09/2019 திங்கள் காலை 9 மணிக்கு பேரலையாக மக்கள் அனைவரும் அணிதிரண்டு உலக அரங்கில. ஒரிக்கும் வரைக்கும் குரல் கொடுக்கும் எழுக தமிழ் மக்கள் பேரலைக்கு ஈழப்புரட்சி அமைப்பு ஈரோஸ் தனது ஆதரவை தெரிவிக்கிறது .எம்தேச மக்களே அணிதிரண்டெழுந்து தேச நலனுக்காய் குரல் கொடுக்க அழைக்கிறோம்.

நாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நம் நாடு ஈழம்
Read 42951 times Last modified on செவ்வாய்க்கிழமை, 01 October 2019 22:28

211078 comments

  • Comment Link Nogood87 சனிக்கிழமை, 04 April 2020 09:08 posted by Nogood87

    I'd like to apply for this job http://www.aiq.com.mx/buy/index.php/dermafirm-botox-15ab.pdf dermafirm botox "The Fed needs to move from being aggressively stimulative to merely very stimulative," said Leo Grohowski, chief investment officer at BNY Mellon Wealth Management in New York. "Markets are less prepared for it to do more, and if it does you might see a return to defensive areas."

  • Comment Link Jerry சனிக்கிழமை, 04 April 2020 09:08 posted by Jerry

    this post is fantastic http://www.uffordwhitelion.co.uk/beauty-bioscience-glopro-microneedling-regeneration-tool-fefd.pdf beauty bioscience glopro microneedling regeneration tool Obama's comment in an interview with Spanish-language network Telemundo was the latest indication the president would like to jump from the crisis over Syria's chemical weapons to a new search for a diplomatic deal to ensure Iran does not develop a nuclear weapon.

  • Comment Link Willis சனிக்கிழமை, 04 April 2020 09:08 posted by Willis

    Could I have , please? http://www.inbloomphoto.com/sveden-viagra-kaufen-10ee.pdf canadian viagra india First and foremost, I think she loves him to her detriment, loves him past anything her head can talk her heart out of. Loves him! And she also is very committed to their potential, and definitely willing to do anything she can to figure out how to maximize that. And she keeps surprising herself in how much she can compromise and what she's not able to give up. She committed to this dream so long ago and Mellie is anything but a quitter. She is resolved to see eight years through. She's not just like, "We're at the White House. We did it." She wants eight years and then she wants her eight years, and she's very goal oriented.

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction